சர்வதேச பேரவை

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை

இந்த அமைப்பு “உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை – International Tamil Arts And Cultural Council (ITAACC)” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், பண்பாடுகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தல்.

தமிழர்களின் இயல், இசை, நாடகக் கலைகளையும் பாரம்பரியக் கலைகளையும் பேணிப்பாதுகாத்து அவற்றைச் செழுமைப்படுத்தல்.

தமிழ் மொழி, தமிழர் கலை, பண்பாடு, தமிழர்களின் சமூக, கலாசார, பொருளாதார வாழ்வியல் பற்றிய பொருளில் சர்வதேச கருத்தரங்குகளை நடத்துதல்.

தமிழ் ஆய்வுகளை வெளியிடுதல், அரிய நூல்களை பிரசுரம் செய்தல், புதியஎழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம் செய்தல்.

தமிழர் தம் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்தல்.

சர்வதேச பணிப்பாளர் சபை

சர்வதேச ஆலோசனைக் குழு